Thursday 25 October, 2007





நான் இந்தியா செல்வதற்கு முன்னால் ஒரு புகைபடக்கருவி வாங்கினேன் Canon IXUS 950 IS நல்ல Performance,
அதுல எடுத்த சில புகைபடங்கள் இங்கே.

கத்தார் தமிழர்களுக்கு, Camera வாங்கும் எண்ணம் இருந்தா, Qatar Airport duty free paid shopல வாங்குங்க, அங்க கொஞ்சம் விலை குறைவு (70 ரியால் வித்தியாசம் வருது)

Monday 22 October, 2007

இந்தியா எப்படி இருக்கு இப்ப?


பக்கமா இந்தியா போனேன், நிறைய மாற்றங்கள், நில மதிப்பு அதிகமாயிட்டுது, நண்பர்கள் நிறைய சம்பளம் வாங்றாங்க! மகிழ்ச்சி.
எல்லா வியாபாரமும் நல்லா நடக்குது! மகிழ்ச்சி.

ஆனா அரசியல் இன்னும் மோசமா போய்ட்ருக்கு, எப்படி அந்த கிருமி இவ்வளவு தூரம் வளர விட்டோம், தெரியல! என்ன பண்றதுன்னு புரியல. ஆனா கண்டிப்பா ஒரு மாற்றம் வரும். காத்திருப்போம்.

எந்த கட்சியயும் குறை சொல்லலை, இந்தியா போயிருந்தபோ அங்க இருந்த கட் அவுட்கள், மலர் வரவேற்ப்பு வளைவுகள், கொஞ்சம் அதிகம், அங்க எவ்வளவொ ரோடு மோசமா இருந்தது அந்த பணத்துல எவ்வளவொ முன்னனேற்ம் பண்ணியிருக்கலாம்.

மக்கள் தலைஎழுத்து, வேறு என்ன சொல்ல?